தொடரும் கொரோனாவின் கொடுரம்!

You are currently viewing தொடரும் கொரோனாவின் கொடுரம்!

கொரோனா வைரசின் தாக்கத்தினால் அமெரிக்காவில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் கறுப்பினத்தவர்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் அமெரிக்க விகிதாச்சாரத்தின் படி வெள்ளை இன மக்களை விட கறுப்பினத்தவர்களையே கொரோனா தாக்குகிறது என்றும் செய்திகள் கூறுகின்றன.

மேலும் டிரம்பின் மனைவி மெலியாவின் தெரிவிக்கையில்

கொரோனா வைரசினால் அமெரிக்கா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் இங்கு 16,686 பேர் இற்ந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறிய அதே நேரம்., சுகாதார அதிகாரிகள் கூறியபடி ஓருவருக்கொருவர் வைத்திருக்கும் இடைவெளியையும் மற்றும் முகமூடி அணியவும் வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இதனை இவர் கூறும் போது முகமூடி அணிந்தவாறே தொலைக்காட்யில் காட்சி தந்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர் அமெரிக்காவின் முதல் பெண்மணியும் ஆவார்.

இதேவேளை

கடந்த 24மணி நேரத்தில் கொரோனா வைரசின் தாக்கத்தினால் ரஷ்யாவில் 1,786 பதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இது ஒரு நாளில் மிகப்பெரிய அதிகரிப்பு என்று ராயட்டர்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றது.

பகிர்ந்துகொள்ள