தொற்று எண்ணிக்கை 1000 ஐ தாண்டியுள்ளது ; தென் கொரியா!

  • Post author:
You are currently viewing தொற்று எண்ணிக்கை 1000 ஐ தாண்டியுள்ளது ; தென் கொரியா!

கோவிட் -19 கொரோனா வைரஸினால் செவ்வாய் அன்று மேலும் 169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தென் கொரிய சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தென் கொரியாவில் மொத்தமாக 1,000 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று NTB எழுதியுள்ளது.

இவர்களில் ஒருவர் தென் கொரியாவில் அமெரிக்கப்படையில் பணியாற்றிவரும் அமெரிக்க சிப்பாய் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள