நேற்றுமட்டும் சிறீலங்காவில் 600 தொற்றாளர்கள்!

You are currently viewing நேற்றுமட்டும் சிறீலங்காவில் 600 தொற்றாளர்கள்!


நேற்று வியாழக்கிழமை 657 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 98 707 ஆக அதிகரித்துள்ளது. 

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 93 884 பேர் குணமடைந்துள்ளதோடு , 4056 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே வேளை நேற்று மேலும் 5 கொவிட் மரணங்கள் பதிவானதையடுத்து மரணங்களின் மொத்த 634 ஆக அதிகரித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments