நோர்வேயில் ஒருநாளைக்குள் 111 பேருக்கு கொரோனா தொற்று!!

You are currently viewing நோர்வேயில் ஒருநாளைக்குள் 111 பேருக்கு கொரோனா தொற்று!!

கடந்த 24 மணத்தியாலத்தில் நோர்வேயில் உள்ள 14 நகராட்சிகளில் உள்ளோரில் 111 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கோடைகால விடுமுறையை தொடர்ந்து மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் ஒரு வாரத்திற்கு பொதுப்போக்குவரத்துகளில் வாய்க்கவசத்தை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை நோர்வேயில் 11.231 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள