நோர்வேயில் பெர்கன் (Bergen) நகரிலும் கொரோனா தொற்று!

  • Post author:
You are currently viewing நோர்வேயில் பெர்கன் (Bergen) நகரிலும் கொரோனா தொற்று!

பெர்கனில் உள்ள ஒருவருக்கு கோவிட் -19 வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதாக பெர்கன் நகராட்சி தெரிவித்துள்ளது.

அந்த நபர் வடக்கு இத்தாலிக்கு பயணம் செய்து வந்துள்ளார் என்றும், இப்போது பெர்கனில் உள்ள தனது வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் அவர் வேறு யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது குறித்து பெர்கன் சுகாதார சேவைகள் நிறுவனத்தினால் விசாரணை நடத்தப்படுகின்றது.

ஆதாரம் :- VG

பகிர்ந்துகொள்ள