நோர்வே தமிழ்த்திரைப்பட விழாவும் ஏற்பட்ட நெருடல்களும்!

You are currently viewing நோர்வே தமிழ்த்திரைப்பட விழாவும் ஏற்பட்ட நெருடல்களும்!

நோர்வேயில் நடைபெற்ற திரைப்பட விழாவில் மேதகு திரைப்படத்திற்கு விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டபோது தமிழகத்தமிழர்களையும் ஈழத்தமிழர்களையும் பிரிக்க முனையும் கருத்துக்களை உருவாக்கியர் தன் அடையாளத்தை தொலைத்த அல்லது மறைத்த கருத்துக்கள் பார்வையாளர்களை விசனத்திற்கு உள்ளாக்கியதோடு அரங்கில் விருதுவாங்க நின்ற நடிகர் குட்டிமணியையும் சங்கடத்திற்குள் தள்ளியுள்ளது.

மனிதநேய போர்வையில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கூடாக ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப்போராட்ட சிந்தனையைமீது சேறு பூச முனைவோரை வன்மையாக் கண்டிக்கின்றோம் இப்படியான தவறுகளை எதிர்காலத்தில் நோர்வே தமிழ்த்திரைப்படக்குழு அனுமதிக்ககூடாது என்பதனையும் வலியுறுத்துகின்றோம்.

(1) நோர்வே தமிழ்த்திரைப்பட விழாவும் ஏற்பட்ட நெருடல்களும் – YouTube

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments