நோர்வே பிரதமரின் நெருங்கிய பணியாளருக்கு கொரோனா! பிரதமர் தனிமைப்படுத்தலில் இல்லை!

  • Post author:
You are currently viewing நோர்வே பிரதமரின் நெருங்கிய பணியாளருக்கு கொரோனா! பிரதமர் தனிமைப்படுத்தலில் இல்லை!

நோர்வே பிரதமர் Erna Solbergகின் நெருங்கிய பணியாளர் Rune Alstadsæter கொரோனா வைரஸ் தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் பிரதமர் தனிமைப்படுத்தலில் இல்லை என்று பிரதமர் அலுவலகம் (SMK), NTB க்கு இன்று செவ்வாய் மாலை தெரிவித்துள்ளது.

இருந்தபோதிலும், பிரதமர் Solbergஐ தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என பிரதமர் அலுவலகம் (SMK) உறுதிப்படுத்தியுள்ளது.

தொழிலாளர்/ சமூக விவகார அமைச்சின் வெளியுறவுத்துறை செயலர் Vegard Einan க்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்: Dagbladet

பகிர்ந்துகொள்ள