நோர்வேயின் பிரபல கலைஞர் Jahn Teigen காலமானார்!

  • Post author:
You are currently viewing நோர்வேயின் பிரபல கலைஞர் Jahn Teigen காலமானார்!

நோர்வே மக்களின் உள்ளங்களில் இடம்பிடித்த பிரபல கலைஞர், பாடகர் Jahn Teigen இறந்துவிட்டார் என்று அவரது மேலாளர் Trond Lie தெரிவித்துள்ளார்.

70 வயதான JAHN TEIGEN திங்கள் இரவு ஸ்வீடனில் உள்ள யஸ்டாட்(Ystad) மருத்துவமனையில் காலமானார்.

நோர்வேயின் பிரபல கலைஞர் Jahn Teigen காலமானார்! 1

ஆதாரம்: VG

பகிர்ந்துகொள்ள