பிரான்சின் கொரோனா தொற்று நிலவரம்!

You are currently viewing பிரான்சின் கொரோனா தொற்று நிலவரம்!

கடந்த 24 மணிநேரத்தில் பதிவான தொற்று மற்றும் சாவு விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.  22,636 பேருக்கு இந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,602,311 ஆக உயர்வடைந்துள்ளது.  மருத்துவமனையில் 800 பேர் புதிதாக அனுமதிக்கப்பட, மொத்தமாக 10,463 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 2,106 ஆக அதிகரித்துள்ளது.  68 பேர் கடந்த 24 மணிநேரத்தில் சாவடைந்துள்ளனர். மொத்த சாவு எண்ணிக்கை 113,328 ஆக உயர்வடைந்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments