பிரான்சில் ஒரே நாளில் 112 பேர் பலி : கொரோனா கொடூரம்!

  • Post author:
You are currently viewing பிரான்சில் ஒரே நாளில் 112 பேர் பலி : கொரோனா கொடூரம்!

பிரான்சில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது.

இத்தாலி, ஸ்பெயின் நாடுகளைத் தொடர்ந்து கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாறி வருகின்றது.

இந்த நிலையில், பிரான்சில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,459 ஆக உயர்ந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள