பிரிட்டன், நோர்வே, பெல்ஜியத்துக்கான விமான சேவைகள் ரத்து!

You are currently viewing பிரிட்டன், நோர்வே, பெல்ஜியத்துக்கான விமான சேவைகள் ரத்து!

பிரிட்டன், நோர்வே, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகள் இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

பகிர்ந்துகொள்ள