பூபதித்தாய்க்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் நினைவு வணக்கம்!

You are currently viewing பூபதித்தாய்க்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் நினைவு வணக்கம்!

தியாகி அன்னை பூபதி அம்மாவின் நினைவு 33வது நினைவுநாள் இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

தலைவர் செயலாளர் உட்ப்பட அனைவரும் கலந்துகொண்டு தாயகத்தாய்க்கு நினைவு வணக்கத்தினை செலுத்தியுள்ளனர்.

பூபதித்தாய்க்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் நினைவு வணக்கம்! 1
பூபதித்தாய்க்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் நினைவு வணக்கம்! 2
பூபதித்தாய்க்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் நினைவு வணக்கம்! 3
பூபதித்தாய்க்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் நினைவு வணக்கம்! 4
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments