மன்னாரிலும் மாண்டூஸ்  புயலின் தாக்கம்!

You are currently viewing மன்னாரிலும் மாண்டூஸ்  புயலின் தாக்கம்!

வளிமண்டத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மாண்டூஸ்  சூறாவளியால் மன்னார் மாவட்டத்தின் பல கிராமங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

மன்னாரிலும் மாண்டூஸ்  புயலின் தாக்கம்! 1

மரங்கள் முறிந்துள்ளதுடன் வீட்டு கூரைகள் சேதமடைந்துள்ளதோடு, விவசாய செய்கையும் பாதிப்படைந்துள்ளது.

சூறாவளி தாக்கத்தினால் நேற்று (08) இரவு மன்னார் மாவட்டத்தில் கடும் காற்று வீசியதுடன் கடுமையான குளிர் நிலை ஏற்பட்டதோடு மழையும் பெய்தது.

மன்னாரிலும் மாண்டூஸ்  புயலின் தாக்கம்! 2

இதனால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளது.

மன்னாரிலும் மாண்டூஸ்  புயலின் தாக்கம்! 3

மேலும் மன்னார் தாழ்வுபாடு மீன கிராமத்தில் மீனவர்களின் மீன் வாடிகள் காற்றினால் சேதமடைந்துள்ளது.மேலும் படகுகள் மற்றும் மீன் வலைகள் சேதமடைந்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments