மருத்துவக் கருத்தரங்கு பங்கெடுக்கின்றார் மருத்துவர் ராகினி மேகநாதன்!!

You are currently viewing மருத்துவக் கருத்தரங்கு பங்கெடுக்கின்றார் மருத்துவர் ராகினி மேகநாதன்!!

வணக்கம்
நோர்வே தமிழர் சுகாதாரஅமைப்பின் (NTHO)
அனுசரணையுடன்
எதிர் வரும் சனிக்கிழமை 12.12.2020, மாலை 17:00 மணிக்கு
இணையவலையூடாக
நீரிழிவு (Diabetic)
மருத்துவக் கருத்தரங்கு மருத்துவர் ராகினி மேகநாதன் அவர்களால் நடாத்த அஸ்கர் பாறும் தமிழர் இணையமும் மற்றும் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடமும் சேர்ந்து
ஒழுங்கு செய்து நடத்தவுள்ளது

Zoom link வெள்ளிக்கிழமை அறியத்தரப்படும்

பகிர்ந்துகொள்ள