மாற்றப்பட்டுள்ளது இன்று மாலை 5 மணிக்கு!

You are currently viewing மாற்றப்பட்டுள்ளது இன்று மாலை 5 மணிக்கு!

பிரான்ஸில் இரண்டாம் கட்ட தளர்வு தொடர்பான அறிவிப்பை இன்று(28)5 மணிக்கு பிரான்ஸ் அரசாங்கம் அறிவிக்கவுள்ளது.

எதிர்வரும் மாதம் ஜூன் 2ஆம் திகதி இரண்டாம் கட்ட தளர்வுகள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

பகிர்ந்துகொள்ள