முன்னணியின் தேசிய அமைப்பாளர் கைது!

You are currently viewing முன்னணியின் தேசிய அமைப்பாளர்  கைது!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சுரேஸ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாகரை துயிலுமில்ல வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள