இலங்கையில் மூடப்படுகிறது அனைத்து மதுபானசாலைகளும்

You are currently viewing இலங்கையில் மூடப்படுகிறது அனைத்து மதுபானசாலைகளும்

நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மறுஅறிவித்தல்வரை மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட இடங்களில் இந்த உத்தரவு அமுலுக்கு வருமென அரசு அறிவித்துள்ளது.

இலங்கையில் மூடப்படுகிறது அனைத்து மதுபானசாலைகளும் 1
பகிர்ந்துகொள்ள