மூன்றாம் உலகயுத்தம் குறித்து தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • Post author:
You are currently viewing மூன்றாம் உலகயுத்தம் குறித்து தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஈரானிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பதட்டநிலை அதிகரித்ததை தொடர்ந்து கூகுளில் மூன்றாம் உலக யுத்தம் குறித்து தேடுபவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது.

ஈரான் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து  சமூக ஊடங்களில் மூன்றாம் உலக யுத்தம் தொடர்பான விடயங்கள் குறித்த ஆர்வம் அதிகமாக காணப்படுகின்றது.

அதேவேளை ஈரானுடன் யுத்தம்வேண்டாம் என்ற ஹாஸ்டாக் பலரின் கவனத்தை ஈர்த்திருந்தது.

பகிர்ந்துகொள்ள