யாழில் அதிகரித்து வரும் பேதைப்பொருள் பாவனை விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்!

You are currently viewing யாழில் அதிகரித்து வரும் பேதைப்பொருள் பாவனை விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்!

யாழ். மாவட்டத்தில் அண்மைக் காலமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது.

இதனால் யாழ்ப்பாணத்தில் கலாச்சார சீர்க்கேடுகளும் அதிகரித்துள்ளன. 

இதன் காரணமாக, நேற்று (11.102022) யாழ். மாநகரில், போதைப்பொருள் பாவனையில் இருந்து இளைஞர்களை பாதுகாப்பதற்கன தீர்வுகள் மிக விரைவில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு துண்டுப்பிரசுரங்கள் இளைஞர்களுக்கும் பெற்றோருக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் வாசுகி சுந்தரத்தினால் இந்த துண்டுப்பிரசுரம் வழங்கும் நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் போதைப்பொருள் பாவன தொடர்பில் தேசிய மட்டத்திலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் அதிகரித்து வரும் பேதைப்பொருள் பாவனை விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்! 1
யாழில் அதிகரித்து வரும் பேதைப்பொருள் பாவனை விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்! 2
யாழில் அதிகரித்து வரும் பேதைப்பொருள் பாவனை விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்! 3
யாழில் அதிகரித்து வரும் பேதைப்பொருள் பாவனை விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்! 4
யாழில் அதிகரித்து வரும் பேதைப்பொருள் பாவனை விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்! 5
யாழில் அதிகரித்து வரும் பேதைப்பொருள் பாவனை விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்! 6
யாழில் அதிகரித்து வரும் பேதைப்பொருள் பாவனை விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்! 7
யாழில் அதிகரித்து வரும் பேதைப்பொருள் பாவனை விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்! 8
யாழில் அதிகரித்து வரும் பேதைப்பொருள் பாவனை விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்! 9
யாழில் அதிகரித்து வரும் பேதைப்பொருள் பாவனை விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்! 10
யாழில் அதிகரித்து வரும் பேதைப்பொருள் பாவனை விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்! 11
யாழில் அதிகரித்து வரும் பேதைப்பொருள் பாவனை விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்! 12
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments