யாழில் அனைத்து உள்ளுராட்சி சபைகளிலும் கட்டணம் செலுத்தியது தமிழ்தேசிய மக்கள் முன்னணி!

You are currently viewing யாழில் அனைத்து உள்ளுராட்சி சபைகளிலும் கட்டணம் செலுத்தியது தமிழ்தேசிய மக்கள் முன்னணி!

breaking

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இன்றைய தினம் (18) காலை 11 மணியளவில் செலுத்தியது.

இதன்போது சட்டத்தரணி ந.காண்டீபன் தலைமையிலான குழு கட்டுப்பணத்தை செலுத்தியதுடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் தாம் சகல சபைகளுக்கும் போட்டியிடவுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments