யாழ்ப்பாணத்தில் மாவீரர் வார நிகழ்வுகள் இன்று ஆரம்பம்!

You are currently viewing யாழ்ப்பாணத்தில் மாவீரர் வார நிகழ்வுகள் இன்று ஆரம்பம்!

மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளாகிய இன்று காலை 9 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பருத்தித்துறை கொட்டடி பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் காலை 09.00 மணி அளவில் அஞ்சலி நிகழ்வை செய்ய உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மாவீரர் வார ஆரம்பத்தை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழகம் மாணவர்கள், அஞ்சலி நிகழ்வை இன்று காலை 9மணியளவில் நிகழ்த்த உள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments