யாழ்ப்பாணத்தில் 78 பேர் உட்பட வடக்கில் 116 பேருக்கு தொற்று!

You are currently viewing யாழ்ப்பாணத்தில் 78 பேர் உட்பட வடக்கில் 116 பேருக்கு தொற்று!

யாழ்ப்பாணத்தில் 78 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் நேற்று 116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட 78 பேருடன் மாவட்டத்தில் பதிவான மொத்த தொற்று நோயாளர் தொகை 5,331 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கிளிநொச்சி 09 ,முல்லைத்தீவு-05, வவுனியா -22 மற்றும் மன்னாரில் 02 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தொற்று நோய் நாளாந்த நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments