யாழ்மைந்தன் அவர்களுக்கு இறுதிவணக்கம் – அனைத்துலகத் தொடர்பகம்

You are currently viewing யாழ்மைந்தன் அவர்களுக்கு இறுதிவணக்கம் – அனைத்துலகத் தொடர்பகம்

சுப்பையா சந்திரசேகரம் (யாழ்மைந்தன்)

(புதுக்குடியிருப்பு,முல்லை. மாவட்டம்)

11.09.1971-16.02.2023

தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்காகத் தாயகத்தில் விடுதலைப் போராளியாகத் தன்னை அர்ப்பணித்துப் போராடிய முன்னாள் போராளி யாழ்மைந்தன் அவர்கள் 16.02.2023 அன்று சுகயீனம் சாவடைந்துள்ளார். இவரிற்கு எமது இறுதி

வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்

தமிழீழவிடுதலைப் புலிகள்

யாழ்மைந்தன் அவர்களுக்கு இறுதிவணக்கம் - அனைத்துலகத் தொடர்பகம் 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments