யாழ். கல்வி வலயம் தேசிய மட்டத்தில் முதல் நிலை!

You are currently viewing யாழ். கல்வி வலயம் தேசிய மட்டத்தில் முதல் நிலை!

breaking

தரம் ஐந்து பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். கல்வி வலயம் தேசிய மட்டத்தில் முதல் நிலையைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இவ் வருடம் தரம் 5 பொதுப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் தொகை -329,668

இதில் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை- 48,257

வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் சதவீதம்-14.64%

வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில்,

வட மாகாணத்தில் பரீட்சைக்குத் தோற்றியோர் எண்ணிக்கை-17,622

வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள் தொகை -2,749, அதன் சதவீதம் -15.6%

தேசிய மட்டத்தில் நிலை – 6

வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வலயங்களின் தேசிய மட்டத்தில் நிலை

-யாழ். கல்வி வலயம்     -[25.37%] -1

-பொலநறுவை வலயம் -[21.71%]-2

-தங்காலை வலயம் -[21.51%]       -3

-கம்பகா கல்வி வலயம் [21.44%] -4

-வலஸ்முல்ல வலயம் [20.80%]   -5

-பதுளை கல்வி வலயம்.[20.41%]-6

-நிக்கரவெட்டிய வலயம்[20.03%]-7

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments