யாழ். வைத்தியசாலையில் கனேடிய தூதுவர்!

You are currently viewing யாழ். வைத்தியசாலையில் கனேடிய தூதுவர்!

இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்கினன் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது யாழ். போதனா வைத்தியசாலைக்கு சென்று, தற்போதைய வைத்திய சேவைகள் மற்றும் கோவிட் தொற்று நிலைமைகள் பற்றி வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமுர்த்தியிடம் கேட்டு அறிந்து கொண்டார். அத்துடன் யாழ். போதனா வைத்தியசாலையின் அருங்காட்சியக கட்டிடத் தொகுதியையும் பார்வையிட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments