லெப்.கேணல் வாசன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்! இன்றைய விடுதலை தீபங்கள்!

You are currently viewing லெப்.கேணல் வாசன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்! இன்றைய விடுதலை தீபங்கள்!

லெப்.கேணல் வாசன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

லெப்.கேணல் வாசன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்! இன்றைய விடுதலை தீபங்கள்! 1

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த…..

லெப்.கேணல் வாசன் (தனராஜ்)
நந்தகோபால் நவநீதராஜ்
திருகோணமலை
வீரச்சாவு: 20.10.1996

லெப்டினன்ட் காலச்சந்திரன்
நடேஸ் மைக்கேல்
காரைதீவு, அம்பாறை
வீரச்சாவு: 20.10.2000

எல்லைப்படை வீரவேங்கை ராசன்
சின்னைராசா யோகராசா
திருநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.10.2000

எல்லைப்படை வீரவேங்கை சிவராசா
ஆறுமுகம் சிவராசா
மருதநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.10.2000

சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை ரஞ்சித்
மணியம் மதீஸ்வரன்
கோவிந்தன் கடை சந்தி, கிளிநொச்சி
வீரச்சாவு: 20.10.2000

2ம் லெப்டினன்ட் புயலவன்
குமாரசிங்கம் கேதீஸ்வரன்
2ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.10.2000

லெப்டினன்ட் வர்மன்
வேலு சத்தியசீலன்
உப்பளம், ஆனையிறவு, கிளிநொச்சி
வீரச்சாவு: 20.10.2000

கப்டன் பரந்தாமன் (ரமணன்)
மாணிக்கம் பிரதீபன்
தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.10.2000

கப்டன் நம்பியார்
இரத்தினசிங்கம் கேசவராஜா
சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.10.2000

கப்டன் வளவன்
தம்பித்துரை விஜயகுமார்
சிறுப்பிட்டி மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.10.2000

கப்டன் திருமேனி
திருநாவுக்கரசு உதயகுமார்
கோண்டாவில் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.10.2000

கப்டன் நவமோகன்
கந்தையா சந்திரன்
தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 20.10.2000

லெப்டினன்ட் இளங்கோ
இராமசாமி நகுலேஸ்வரன்
சின்னத்துரைக்கமம், 6ம் வாய்க்கால், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.10.2000

2ம் லெப்டினன்ட் இளநகை (பாவேந்தினி)
நடராசா சத்தியபாமா
குருக்களுர், பூவரசன்குளம், வவுனியா
வீரச்சாவு: 20.10.2000

கப்டன் சுபன் (தமிழ்க்குருசில்)
நாகராசா சிவகுமார்
பாவற்குளம், வவுனியா
வீரச்சாவு: 20.10.2000

லெப்டினன்ட் மலர்நெஞ்சன்
எட்வேட் ஜெகன்
கல்மடுநகர், வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 20.10.2000

லெப்டினன்ட் ஆத்திசூடி
திருச்செல்வம் சசிதரன்
அல்வாய் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.10.2000

2ம் லெப்டினன்ட் மாலதி
அந்தோனிஸ்பெனடிற் புளோறன்ஸ்ஜென்சி
முள்ளியான், வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.10.2000

2ம் லெப்டினன்ட் புகழினி
செல்லையா கோகிலவாணி
முறிகண்டி, கிளிநொச்சி
வீரச்சாவு: 20.10.2000

2ம் லெப்டினன்ட் சுரபி
சிவபாதம் தயாளினி
கோப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.10.2000

2ம் லெப்டினன்ட் வீரன்
தர்மராசா சுதர்சன்
தர்மபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.10.2000

வீரவேங்கை இசைநிலா
மாணிக்கம் கலைமகள்
சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.10.2000

வீரவேங்கை இலக்கியா
சிவசாமி தர்சினி
சுதந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.10.2000

வீரவேங்கை பாலா
உதயகுமார் உதயரஞ்சனி
அல்வாய் வடக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.10.2000

வீரவேங்கை சுருதி (ரூபிகா)
முருகேசு ஜெயந்தினி
மாணிக்கபுரம் றெட்பானா, விசுவமடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.10.2000

வீரவேங்கை கவி
அருணாசலம் மங்கையச்செல்வி
கரியாலைநாகபடுவான், பல்வராயன்கட்டு, கிளிநொச்சி
வீரச்சாவு: 20.10.2000

வீரவேங்கை வீரவாணி
வீரையா கோமதி
கண்டாவளை, கிளிநொச்சி
வீரச்சாவு: 20.10.2000

வீரவேங்கை தனிக்குரல்
தர்மராசா நளினிறொசலின்
ஜெயபுரம் வடக்கு, கிளிநொச்சி
வீரச்சாவு: 20.10.2000

கப்டன் கௌல்சல்யா
பாலசுப்பிரமணியம் மைதிலி
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.10.2000

2ம் லெப்டினன்ட் கடம்பன்
கந்தசாமி ஜெகநாதன்
பன்னங்கண்டி, 3ம் வாய்க்கால், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.10.2000

வீரவேங்கை ஆனந்தன்
ஜெயபாலன் ஜெயந்தன்
ஆனைக்கோட்டை, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.10.1999

வீரவேங்கை இளந்திரையன்
கணபதிப்பிள்ளை கருணாநிதி
ஆழியவளை, தாழையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.10.1999

லெப்டினன்ட் தமிழ்க்குமரன் (அன்பரசன்)
கந்தசாமி செந்தில்குமார்
சித்தங்குறிஞ்சி, பூநகரி, கிளிநொச்சி.
வீரச்சாவு: 20.10.1998

கப்டன் தயாபரன்
கனகசூரியர் யோகநாதன்
அரசடித்தீவு, களுதாவளை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.10.1998

லெப்டினன்ட் சபேசன்
கேசவஞானம் சிவபாலன்
வடமராட்சி கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.10.1998

லெப்டினன்ட் கமலேஸ்வரன்
பன்னீர்ச்செல்வன் சாந்தரூபன்
அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.10.1997

லெப்டினன்ட் மன்மதன் (மதன்)
வேலுப்பிள்ளை செந்தில்குமார்
தச்சன்தோப்பு, நாவற்குழி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.10.1996

வீரவேங்கை சாந்தா
சின்னராஜா சிவரஞ்சினி
எழுதுமட்டுவாள் வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.10.1996

கப்டன் ஆனந்தபாபு
கிறகோரி கிறித்துராஜா
குருநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.10.1996

லெப்டினன்ட் கெங்கன் (கெங்காதரன்)
மார்க்கண்டேசர் விக்கினராசா
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.10.1996

லெப்டினன்ட் எழில்நம்பி
அன்ரனி சுகுமார்
6ம் கட்டை, சாம்பல்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 20.10.1995

2ம் லெப்டினன்ட் சிவகரன் (சுபா)
கணேசப்பிள்ளை கமலசீலன்
6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.10.1995

வீரவேங்கை நவநீதன்
ஆரோக்கியம் யூம்
சிலாவத்துறை, மன்னார்
வீரச்சாவு: 20.10.1995

வீரவேங்கை குட்டி (சூட்டி)
செல்வநாயகம் சுதாகரன்
புதுக்குடியிருப்பு, தம்பலகமாம், திருகோணமலை
வீரச்சாவு: 20.10.1995

வீரவேங்கை சின்னத்தம்பி (கிருஸ்ரி)
நாகலிங்கம் நாவேந்திரன்
பாரதிபுரம், எருவில், களுவாஞ்சிகுடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.10.1994

வீரவேங்கை தியாகராஜ்
விநாயகமூர்த்தி சிவநாதன்
தேவாபுரம், முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.10.1994

2ம் லெப்டினன்ட் கஜேந்திரகுமார் (றொபின்)
சபாபதி சவுந்தரராஜன்
ஊரியான், கட்டுவாகரை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.10.1993

வீரவேங்கை சத்தியநாதன் (விக்ரர்)
யோகானந்தம் நோயல் சுகுணராஜ்
கல்லடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.10.1993

மேஜர் ரவீந்தர்
கனகசபை மனோகரன்
சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.10.1993

2ம் லெப்டினன்ட் சரவணையாளன் (ஜெயா)
தங்கையா ஜெயக்குமார்
இருதயபுரம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.10.1991

வீரவேங்கை ஜெகன்
அன்ரனி சந்திரகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.10.1991

மேஜர் கண்ணன்
செல்லையா உதயநாதன்
கொம்மாதுறை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 20.10.1990

வீரவேங்கை பிறேம்
மரியதாஸ் கோகுலவாசன் (வாசன்)
கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.10.1988

தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

பகிர்ந்துகொள்ள