வவுனியாவில் கறுப்புச்சந்தையில் கோதுமை மா 420 ரூபாவிற்கு விற்பனை !

You are currently viewing வவுனியாவில் கறுப்புச்சந்தையில் கோதுமை மா 420 ரூபாவிற்கு விற்பனை !

வவுனியாவில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவரும் நிலையில் இன்றைய கறுப்புச்சந்தையில் கோதுமை மா ஒரு கிலோ 420 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் வர்த்தக நிலையங்களில் கோதுமை மாவுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றதுடன்,கோதுமை மாவுக்கான இறக்குமதிகள் வெகுவாக குறைந்துள்ளது.

இறக்குமதியாளர்களிடமிருந்து விநியோகஸ்தர்களுக்கு கோதுமை மா விநியோகம் இடை நிறுத்தப்பட்டுள்ளதால் வர்த்தக நிலையங்களில் கோதுமை மாவுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இ தனால் இன்றைய நிலையில் கறுப்புச் சந்தையில் ஒரு கிலோ கிராம் கோதுமை மா 420 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.​

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments