வைரஸ் தாக்குதல் ; சீனாவில் பலி எண்ணிக்கை 560 ஆக உயர்வு!

  • Post author:
You are currently viewing வைரஸ் தாக்குதல் ; சீனாவில் பலி எண்ணிக்கை 560 ஆக உயர்வு!

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில்,  உகான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. 

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 560 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. சுமார்  28,000-பேர்  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள