ஸ்பெயினில் இதுவரை 9,053 பேர் பலி!

You are currently viewing ஸ்பெயினில் இதுவரை 9,053 பேர் பலி!

ஸ்பெயினில் இதுவரை 102,136 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இருக்கின்றார்கள். 9,053 பேர் இறந்துள்ளார்கள். மிகவும் ஆபத்தான நிலையில் 5,872 பேர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை 22,647 பேர் காப்பாற்றப்பட்டுள்ளார். அதேவேளை இன்று மட்டும் 589 பேர் இறந்துள்ளனர்

பகிர்ந்துகொள்ள