ஸ்பெயினில் கொரோனா ; இறப்பு எண்ணிக்கையில் கடுமையான அதிகரிப்பு!

  • Post author:
You are currently viewing ஸ்பெயினில் கொரோனா ; இறப்பு எண்ணிக்கையில்    கடுமையான அதிகரிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில், ஸ்பெயினில் கொரோனா வைரஸின் பாதிப்பால் 950 பேர் இறந்துள்ளனர். மொத்தம் 10,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

வைரஸ் தொற்று ஆரம்பித்ததிலிருந்து இதுவே ஒரே நாளில் (24 மணி நேரத்தில்) அதிகப்படியான கொரோனா மரணங்களாகும்

ஸ்பெயினில் மொத்தம் 10,003 பேர் இதுவரை இந்த வைரஸால் இறந்துள்ளனர். ஸ்பெயினில் கடந்த வாரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட இப்பொழுது இரு மடங்காக அதிகரித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள