ஸ்வீடனில் கொரோனா ; கடந்த 24 மணி நேரத்தில் 96 புதிய கொரோனா இறப்புகள்!

  • Post author:
You are currently viewing ஸ்வீடனில் கொரோனா ; கடந்த 24 மணி நேரத்தில் 96 புதிய கொரோனா இறப்புகள்!

ஸ்வீடனில் பொது சுகாதார ஆணையம், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 96 இறப்புகளை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளதாக Aftonbladet பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஸ்வீடனில் இதுவரை மொத்தம் 34,440 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளன, மேலும் 4,125 பேர் இறந்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள