ஸ்வீடனில் கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் 46 புதிய கொரோனா இறப்புகள்!

  • Post author:
You are currently viewing ஸ்வீடனில் கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் 46 புதிய கொரோனா இறப்புகள்!

கொரோனா வைரஸ் தோற்றால் மேலும் 46 புதிய இறப்புகள் கடந்த 24 மணி நேரத்தில் உறுதிப்படுத்தப்பட்டதாக சுவீடன் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்வீடனில் இதுவரை மொத்தம் 4266 பேர் கொரோனா வைரஸ் தோற்றால் இறந்துள்ளனர். மேலும் 35,727 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள