ஸ்வீடனில் மேலும் மூவர் பலி : கொரோனா வைரஸ்!

  • Post author:
You are currently viewing ஸ்வீடனில் மேலும் மூவர் பலி : கொரோனா வைரஸ்!

கொரோனா வைரஸ் காரணமாக ஸ்வீடனில் மேலும் மூவர் இறந்துள்ளனர். இதை Aftonbladet பத்திரிகை எழுதியுள்ளது.

மொத்தத்தில், ஸ்வீடனில் 6 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிர் இழந்துள்ளனர். அவர்களில் ஐவர் Stockholm பிராந்தியத்தில் வசிப்பவர்கள் என்று கூறப்படுகின்றது.

மேலதிக விபரம் : Aftonbladet

பகிர்ந்துகொள்ள