04.09.2021 – 4 நாளாக பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் பெல்சியம் நாட்டினை வந்தடைந்தது!

You are currently viewing 04.09.2021 – 4 நாளாக பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் பெல்சியம் நாட்டினை வந்தடைந்தது!

பிரித்தானியா , நெதர்லாந்து நாடுகளின் ஊடாக4 நாளாக பயணித்து மனித நேய ஈருருளிப்பயணம் பெல்சியம் நாட்டினுள் பிரவேசித்தது. மற்றும் பெல்சியம் , நெதர்லாந்து நாட்டின் கிளைப்பொறுப்பாளர்களின் வாழிட நாட்டு கொடிமாற்றத்தினை தொடர்ந்து அன்வெர்ப்பன் மாநகரசபை நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கின்றோம்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments