100 நாடுகளை கடந்துள்ள எமது சேவை!!

100 நாடுகளை கடந்துள்ள எமது சேவை!!

தமிழ்முரசத்தின் இணையத்தளங்களினூடாக மட்டும் கடந்த ஆண்டில் 237 103 நேயர்கள் எமது சேவையோடு இணைந்துள்ளார்கள்

100 இற்கு மேற்பட்ட உலக நாடுகளில் உள்ள தமிழ்மக்களிடம் எமது சேவை சென்றடைந்துள்ளமை எம்மை உற்சாகப்படுத்தியுள்ளது. தொடர்ந்தும் தேசியப்பணியை செய்வதற்கான உந்துசக்தியை தந்துள்ளது, இப்புனிதப்பணியில் தமிழ் இனத்திற்காக பொன்னான நேரங்களை அற்பணிக்கும் எமது பணியாளர்களுக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள் தொடர்ந்தும் எமது சேவையோடு இணைந்திருங்கள் எமது உறவுகளே

5 3 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments