100 மில்லியன் ரூபா பெறுமதியான கடத்தல் தங்கம் கைப்பற்றல்!

100 மில்லியன் ரூபா பெறுமதியான கடத்தல் தங்கம் கைப்பற்றல்!
Stack close-up Gold Bars, weight of Gold Bars 1000 grams Concept of wealth and reserve. Concept of success in business and finance. 3d rendering

வட தமிழீழம் , யாழ்ப்பாணம் – மாதகல் கடற்பகுதியில் இன்று (15) 100 மில்லியன் ரூபா பெறுமதியான 14 கிலோ தங்கத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும்  சிங்கள கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments