10,000 க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்படவுள்ளது – 56,500 பேர் பாதிக்கப்படப்போகின்றனர்!

10,000 க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்படவுள்ளது – 56,500 பேர் பாதிக்கப்படப்போகின்றனர்!

நோர்வேயில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றுக்காரணமாக 10,000 கடைகள் மூடப்படவேண்டும் என்ற அரசாங்கத்தின் உத்தரவுக்கு அமைய 56,500 பேர் வேலையில்லா திண்டாட்டத்திற்கு ஆளாகப்போறார்கள் என்பது உறுதியாகியுள்ளது.

இதேவேளை
ஆடை, தளபாடங்கள், காலணிகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் அடங்கிய 44 சதவீத விற்பனையை வைத்திருக்கும் கடைகள் இப்போது மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள