10,346 மாணவர்கள் 9 பாடங்களிலும் ‘ஏ’ சித்தி

10,346 மாணவர்கள் 9 பாடங்களிலும் ‘ஏ’ சித்தி

வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகளின்படி 10,346 மாணவர்கள் 9 பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெற்றுள்ளனர் என பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 73.84% மாணவர்கள் கல்விப் பொது தராதர உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர். 66.82% மாணவர்கள் கணித பாடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments