11வது நாளாக எழுச்சியோடு பயணிக்கும் ஊர்திப்போராட்டம்!

You are currently viewing 11வது நாளாக எழுச்சியோடு பயணிக்கும் ஊர்திப்போராட்டம்!

தியாக தீபம் திலீபன் அண்ணாவினுடைய தியாகப்பயணத்தின் பதினொராவது நாள் ஊர்திப்பவனி கோப்பாய் மாவீர்ர் துயிலும் இல்லத்தில் ஆரம்பமாகியது தொடர்ந்து

விடுதலைப்போராட்டத்தின் முன்னோடி தியாகி பொன் சிவகுமாரனின் நினைவுத்தூபியை வந்தடைந்த ஊர்திப்போராட்டம் காரைநகர் பொன்னாலை மாதகல் கீரிமைலை என மக்களின் உணர்வுகளோடு ஒன்றித்து பயணித்துக்கொண்டிருக்கின்றது.

11வது நாளாக எழுச்சியோடு பயணிக்கும் ஊர்திப்போராட்டம்! 1
11வது நாளாக எழுச்சியோடு பயணிக்கும் ஊர்திப்போராட்டம்! 2
11வது நாளாக எழுச்சியோடு பயணிக்கும் ஊர்திப்போராட்டம்! 3
11வது நாளாக எழுச்சியோடு பயணிக்கும் ஊர்திப்போராட்டம்! 4
11வது நாளாக எழுச்சியோடு பயணிக்கும் ஊர்திப்போராட்டம்! 5
11வது நாளாக எழுச்சியோடு பயணிக்கும் ஊர்திப்போராட்டம்! 6
11வது நாளாக எழுச்சியோடு பயணிக்கும் ஊர்திப்போராட்டம்! 7
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments