15ம் நாளாக தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி தொடரும் ஈருருளிப் பயணம்!

You are currently viewing 15ம் நாளாக தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி தொடரும் ஈருருளிப் பயணம்!

பிரித்தானியா நெதர்லாந்து பெல்சியம் லுக்சாம்பூர்க் மற்றும் யேர்மனி நாடுகளில் உள்ள முக்கிய அரசியல் மையங்களில் சந்திப்புக்களை மேற்கொண்டு இன்று 28/02/2022 Baden Baden , Kehl மாநகரங்களில் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் எனவும் அதற்கு யேர்மனி வெளிநாட்டமைச்சிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை அடங்கிய மனு ஒப்படைக்கப்பட்டது. மேலும் பிரான்சு நாட்டிற்குள் உள் நுழைந்து தொடர்ந்தும் ஐரோப்பிய ஆலோசனை அவையில் முக்கிய சந்திப்புக்களை நடத்தி கவனயீர்ப்பு போராட்டத்திலும் கலந்து கொண்டு தமிழர்களின் வேணவாக்களினை மனித நேய செயற்பாட்டாளர்கள் ஐய்யம் திரிபின்றி இடித்துரைத்தனர்.

15ம் நாளாக தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி தொடரும் ஈருருளிப் பயணம்! 1

“இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்”

  • தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments