15-வதாகப் பிறந்த பெண் குழந்தை

15-வதாகப் பிறந்த பெண் குழந்தை

தங்களுக்குப் பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்ட அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்த கத்தேரி – ஜே ஸ்ச்வான்ட் தம்பதி, 14 ஆண் குழந்தைகளுக்குப் பிறகு, தங்களது 45வது வயதில்15வது பெண் குழந்தையைப் பெற்றிருக்கிறார்கள். புதிதாகப் பிறந்த அந்தக் குட்டி இளவரசி பெற்றோர் மற்றும் 14 அண்ணன்மாரின் அன்பில் ஆனந்தமாக வாழத்தொடங்கியிருக்கிறாள்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments