16ஆம் ஆண்டு ஆழிப்பேரலை நினைவில்!

You are currently viewing 16ஆம் ஆண்டு ஆழிப்பேரலை நினைவில்!

சுனாமி இயற்கை அனர்த்தத்தின் 16ம் ஆண்டு நினைவுதினம் இன்று உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் நினைவுகூரப்பட்டது இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் கலந்து கொண்டு மாண்ட மக்களுக்கு வணக்கம் செலுத்தினார்.

பகிர்ந்துகொள்ள