16 அகவை பாடசாலை மாணவி பலி!

16 அகவை பாடசாலை மாணவி பலி!

பாடசாலை மாணவியொருவரின் சடலம் இன்று மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டவர் தலவாக்கலை, ரத்தினகல பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று காலை 6.30 மணிக்கு குறித்த சிறுமி தனது வீட்டை விட்டு வெளியேறியதாக காவல்த்துறையின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள