16 மாவட்டங்களை சேர்ந்த 3000 பேர் சுயதனிமைப்படுத்தல்!

16 மாவட்டங்களை சேர்ந்த 3000 பேர் சுயதனிமைப்படுத்தல்!

கொரோனா சந்தேகத்தில் காலி தெளிகட – மாஜுவான பிரதேசத்தில் 34 பேர் தனிமைப்படுதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் ஆலோசகராக பணியாற்றும் ஒருவர் கடந்த 5ம் திகதி ஹபராதுவ பிரதேசத்திற்கு வந்துள்ளார்.

இதனையடுத்து அவருடன் நெருங்கி பழகிய நபர்களே இவ்வாறு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கந்தக்காடு நண்பர்கள் உறவினர்களோடு தொடர்புபட்ட 16 மாவட்டங்களை சேர்ந்த 3000 பேர் சுயதனிமைப்படுத்தலில் உட்படுத்துமாறு பொதுச்சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments