17 பேர் கேப்பாபிலவு தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில்!

You are currently viewing 17 பேர் கேப்பாபிலவு தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில்!

சவுதி நாட்டில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த 17 பேர் முல்லைத்தீவு கேப்பாபிலவு படைப்பிரிவின் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் 24.11.2020 அன்று கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டிற்கு வருகைந்துள்ளார்கள் இவர்களுக்கு விமான நிலையத்தில் பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர்
25.11.2020 இன்று முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் அமைந்துள்ள 59 ஆவது படைப்பிரிவின் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளார்கள்

பகிர்ந்துகொள்ள