18.10.2006 அன்று சிறிலங்கா போர்க் கப்பல்களை மூழ்கடித்த கடற்கரும்புலித் தாக்குதல்!

18.10.2006 அன்று சிறிலங்கா போர்க் கப்பல்களை மூழ்கடித்த கடற்கரும்புலித் தாக்குதல்!

18.10.2006 அன்று சிறிலங்கா போர்க் கப்பல்களை மூழ்கடித்த கடற்கரும்புலித் தாக்குதல் நினைவில்

கடற்கரும்புலி லெப்.கேணல் அரவிந்தா, கடற்கரும்புலி மேஜர் தமிழ்வேந்தன், கடற்கரும்புலி மேஜர் அறிவுக்குமரன், கடற்கரும்புலி மேஜர் கடலவன், கடற்கரும்புலி மேஜர் முகிலன், கடற்கரும்புலி மேஜர் வன்னிமன்னன், கடற்கரும்புலி கப்டன் இசையின்பன், கடற்கரும்புலி கப்டன் கண்ணாளன் வீரவணக்க நாள் இன்றாகும்.

சிறிலங்கா காலித் துறைமுகத்தில் ஊடுருவி 18.10.2006 அன்று சிறிலங்கா கடற்படையின் போர்க் கப்பல் கலங்கள் மூழ்கடித்த கடற்கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப்.கேணல் அரவிந்தா, கடற்கரும்புலி மேஜர் தமிழ்வேந்தன், கடற்கரும்புலி மேஜர் அறிவுக்குமரன், கடற்கரும்புலி மேஜர் கடலவன், கடற்கரும்புலி மேஜர் முகிலன், கடற்கரும்புலி மேஜர் வன்னிமன்னன், கடற்கரும்புலி கப்டன் இசையின்பன், கடற்கரும்புலி கப்டன் கண்ணாளன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்..

கடற்புலிகளும் – கடற்கரும்புலிகளும் மற்றும் படை புலனாய்வுப் அணியினரும் இணைந்து மேற்கொண்ட சிறிலங்காவின் காலித் துறைமுகம் மீதான வெற்றிகரத் தாக்குதலில் 6 கடற்படைக் கப்பல்கல்கள் அழிக்கப்பட்டும் ஏனைய கடற்கலங்கள் தேசமாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இத் தாக்குதலில் கடற்கரும்புலி லெப். கேணல் அரவிந்தா எட்டுக் கடற்கரும்புலிகள் வீரகாவியம் படைத்துச் சென்றனர்

வெற்றிக்கு வித்திட்டு கலடன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்.!

கடற்கரும்புலி லெப்.கேணல் அரவிந்தா

கடற்கரும்புலி மேஜர் தமிழ்வேந்தன்

கடற்கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்

கடற்கரும்புலி மேஜர் கடலவன்

கடற்கரும்புலி மேஜர் முகிலன்

கடற்கரும்புலி மேஜர் வன்னிமன்னன்

கடற்கரும்புலி கப்டன் இசையின்பன்

கடற்கரும்புலி கப்டன் கண்ணாளன்

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments