19 மாவட்டங்களிற்கு 9ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கும்!

19 மாவட்டங்களிற்கு 9ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கும்!

19 மாவட்டங்களிற்கு இன்று 2 மணிக்கு அமுல்ப்படுத்தப்பட்ட ஊரங்கு எதிர்வரும் 9ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படும்.

மீண்டும் அன்றைய தினம் மாலை 4 மணிக்கு அமுல்ப்படுத்தப்படும்.

யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி, களுத்துறை, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களிற்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments