20 வது அரசியலமைப்பு திருத்தத்தின் சில முக்கிய அம்சங்கள்!!

20 வது அரசியலமைப்பு திருத்தத்தின் சில முக்கிய அம்சங்கள்!!
  • பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறைப்பு.
  • இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியும்.
  • ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கான குறைந்த வயதெல்லை 30ஆக குறைப்பு.
  • உச்சநீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் பதில் நியமனங்களை ஜனாதிபதியினால் வழங்க முடியும்.
  • நீதிச் சேவை ஆணைக்குழு உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதி வழங்கப்பட்டுள்ளது.
0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments