2019 இல் 13,000 ற்கு அதிகமாக நோர்வே குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது!

2019 இல் 13,000 ற்கு அதிகமாக நோர்வே குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது!

2019 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 13,200 வெளிநாட்டவர்களுக்கு நோர்வே குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 3,000 அதிகமாகும்.

UDI இன் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டு நோர்வே குடியுரிமை பெற்றவர்களில் பெரும்பாலோர் ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் உள்ள நாடுகளிலிருந்து வந்தவர்களாவர்.(NTB)

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of
Lukk meny
error: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகின்றது!!