237 பேர் மருத்துவமனையில் 57 பேருக்கு சுவாசக்கருவிகள்!

You are currently viewing 237 பேர் மருத்துவமனையில் 57 பேருக்கு சுவாசக்கருவிகள்!

நோர்வேயில் இதுவரை 13பேர் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்துள்ளார்கள் 237 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் 57 பேர் சுவாசக்கருவிகளுடன் வாழ்வின் மீள்வுக்காக போராடிக்கொண்டிருக்கின்றார்கள் 2902 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் 70608 பேர் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள